Profile
என்.டி ஸ்கேன் என்பது முதல் மூன்று மாதங்களில் உங்கள் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் மற்றும் வேறு நோய்க்குறி இருப்பதை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் அறிந்து கொள்வது. என்.டி ஸ்கேன் என்பது கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நிகழும் பொதுவான ஸ்கிரீனிங் சோதனை.
சென்னை டி.நகரில் உள்ள கர்ப்ப கால ஸ்கேன் மையம், சென்னை மகளிர் மருத்துவமனை. கர்ப்பகாலதில் செய்யப்படும் அனைத்து வகையான ஸ்கேன் வசதிகளும் செய்கிறது. இன்றே உங்கள் சந்திப்பை மொபைல் அல்லது வலைத்தளம் வழியாக பெறுங்கள்.
சி.டபிள்யூ.சி ஸ்கேன் வகைகள்: என் டி ஸ்கேன் (NT Scan), அனோமலி ஸ்கேன் (Anomaly Scans), கரு வளர்ச்சி ஸ்கேன் (Fetal Growth Scans), கரு எக்கோ கார்டியோகிராம் (Fetal Doppler Scans), கரு டாப்ளர் ஸ்கேன் (Fetal Echo), ஒன்றுக்கு மேற்பட்ட கரு (Multiple Pregnancies), கரு குறைப்பு செயல்முறை (Fetal Reduction), அம்னோசென்டெசிஸ் (Amniocentesis), கோரியோனிக் வில்லஸ் மாதிரி (Chorionic Villus Sampling), என்ஐபிடி சோதனை (NIPT), பெல்விக் ஸ்கேன் (Pelvic Scan) , ஃபோலிகுலர் ஆய்வு (Follicular Study).
Author: chennaiwomensclinic cwc
About the Business
Map
Sorry, no records were found. Please adjust your search criteria and try again.
Sorry, unable to load the Maps API.


